Find us on Google+ இணையத் தமிழன்: இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

Pages

Thursday, January 15, 2015

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!


தைத் திங்கள் நன்னாளில்,
உழவுக்கும், உழவர்க்கும்
எனது முதல் வணக்கம்

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டிய விவசாயிகள் ..

விவசாயிகளை கொண்டாடவேண்டிய தமிழர்கள் அனைவருக்கும் ,


உழவினையும் உழவரையும் கைவிட்டு ,
இன்று கார்பரேட் கம்பனிகளின் அடிமைகளாக / கைக் கூலிகளாக
வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்களின் சார்பாக

எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


0 Comments
Tweets
Comments