
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Sunday, February 13, 2011
"பூபாளம்" பிரகதீஸ்வரன் - நன்றி ஆனந்த விகடன்
முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும் , சாராயக்கடை
சந்து பொந்துகளில் இருக்கும் .
இப்போது சாராயக்கடை , மெயின் ரோட்டிலும் ...
பள்ளிகூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன .
அந்தப் பள்ளிகூடத்தை நடத்துவதும் அதே சாராயக்கடை முதலாளி தான்.
பள்ளியில் படித்து விட்டு வேலைக்கு போனால் .
சாராயக் கடையில் தான் வேலை கொடுக்கிறார்கள்.
ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை.
தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருசத்துக்கு 1 லட்சம் (1.76 லட்சம் அல்ல ?! )
லிட்டர் சாராயம் விற்கும்.
இதைத் தயாரிக்க குறைந்தது 14 டி.எம் .சி தண்ணீராவது வேண்டும் .
இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால்,
ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே .
( அது சரி ராமநாதபுரம் என்ன , கோபாலபுரம் பக்கத்திலா இருக்கிறது ? )
ஆனா நம்ம ஆளுங்க , அவ்வளவு சாராயத்தையும் குடிச்சுட்டு ,
ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்துடறாங்க.
அந்த ஒன்னுக்கு அடிக்க கூட மூணு ரூபா கேட்கறான் ?
(கலைஞரின் பொன்னாட்சியில் அரிசி கூட ஒரு ரூபா தான் , ஆனா ஒன்னுக்கு அடிக்க
மூணு ரூபா ..... என்ன கொடும சார் இது ?! :)
யாருப்பா அது , கழகத்தின் தேர்தல் அறிக்கையில ( அதாவது இலவசங்கள் list ல இதையும் சேர்த்துடுங்க ---- உ.பி க்கள் கவனிக்க
)
-- "பூபாளம்" பிரகதீஸ்வரன்
நாடகக் கலைஞர் .
நன்றி ஆனந்த விகடன்
Subscribe to:
Comments (Atom)
Popular Posts
-
ஆ ங்கில நாவல்களுடனான என்னுடைய அறிமுகம் பள்ளியிளிருந்தே ஆரம்பித்துவிட்டது. என்னதான் ஆங்கிலம் எனக்கு திண்டாட்டம் என்றாலும் ,ஆங்கிலம் இரண்டா...
-
வணக்கம் மானுட நண்பர்களே !!! என் பெயர் சிட்டு குருவி ... ( பி .கு சிட்டுக் குருவிகள் , எங்கும் கிடைக்கததால் கிளியின் படங்கள் :...
-
இன்று ஓசூரில், நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினர் இணைத்து வழங்கிய,"வளமான வாழ்க்கைக்கு மி...
-
மழை யின் கோர தாண்டவம் ......... நூறு உயிர்களை பலி வாங்கிய பின்பும் அடங்காமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது .....
-
WWW - வருங்காலத் தொழில்நுட்பம் - ஆனந்த விகடன் - 2012-10-24 'வருங்காலத் தொழில்நுட்பம்’ புத்தகத்தின் முதல் தொகுதியை அனுப்புவதாக உற...
-
ப யணங்கள் எப்போதுமே இனிமையானது!!! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகான எனது இப் பதிவு , பயணத்தைப் பற்றியதாயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்...
-
மதங்களின் பெயரால் கொல்லப்பட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை நண்பர்களுக்கு சமர்ப்பணம். ம(னி)தம் மனிதத்திலிருந்து உன்னை பிரித்தெடுப்பது ம ...

