கொடைக்கானல் :
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் , பல அறிய சிறப்புகளை பெற்றது .
பூவகைகளில் அறிதானதான குறிஞ்சிப்பூ இங்கு காணக்கிடைப்பது சிறப்பு .அதன் பெயராலேயே இங்குள்ள முருகர் கோயில் , குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது .
ஏறத்தாழ 215 விதமான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு பறவையினங்கள் அழயும் நிலையில் உள்ளன. 7 வகையான பறவை இனங்கள் உலகில் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.
படகு குழாம் 1 |
படகு குழாம் 2 |
படகு குழாம் 3 |
பிரயன்ட் பூங்கா:
கொடைக்கானல் ஏரியின் அருகிலேயே உள்ளது பிரயன்ட் பூங்கா , கண்ணுக்கினிய பல வண்ண மலர்களும் , மரங்களும் இங்கு நிறைந்திருக்கின்றன .
பிரயன்ட் பூங்கா 1 |
பிரயன்ட் பூங்கா 2 |
பிரயன்ட் பூங்கா 3 |
பிரயன்ட் பூங்கா 4 |
பிரயன்ட் பூங்கா 5 |
பிரயன்ட் பூங்கா 6 |
கோகர்ஸ் வாக் :
லா சலேத் பேராலயம் :
கொடைக்கானல் ஏரி :
பைன் மரக்காடுகள் :
தொங்கும் பாறை :
டால்பின் மூக்கு :
மதிகெட்டான் சோலை :
பேரிஜம் ஏரி :
தொப்பி தூக்கி பாறை :
மலர் மற்றும் காய்கறி கண்காட்சி :