Find us on Google+ இணையத் தமிழன்: January 2015

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, January 30, 2015

JOURNEY BY WALK : A PHOTO JOURNEY TO VELANKANNI







Karikalan's Masterpiece @ Kallanai








Poondi Madha Basilica

Thiruvaiyaru

A Small Beautiful Church @ Pavithiramanikkam


Tiruvarur

Tiruvarur

An Inn @ Velankanni

Old Chapel @ Velankanni


Velankanni Madha Shrine

Thursday, January 22, 2015

GREEN JEWELS OF CAUVERY DELTA

Tree Soldiers

Sunflowers @ Sunshade


Green Canal

Hill Top

Hill Temple

The Green Blanket

Breezy Winds

CoCo Art

Vibrant Flowers


Saturday, January 17, 2015

Restaurants


The Cave @Chennai

The Cave @Chennai

The Cave @Chennai




The Ninja @Bangalore

The Ninja @Bangalore

எங்க வீட்டு பொங்கல் !!!

பொங்கல் ஞாபகங்கள் :

சிறு வயதிலிருந்தே பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஊர் முழுதும் தோரணம், தெருவெங்கும் விழா மேடைகள்!

ஆடல் பாடல்  போட்டி,  கபடி, வழுக்கு மரமேறுதல் , உறியடித்தல்

போன்ற சுவாரஸ்யமான போட்டிகள் என்று ஊரே கலகலப்பாக இருக்கும்.



விழாக் குழு நண்பர்களின் "பேரிரைச்சல்"  ஒலிபெருக்கியின் தயவால்

தொலைகாட்சியில்  எந்த நிகழ்சிகளையும் பார்க்க முடியாது .

ஒரு வாரம் பள்ளி விடுமுறையாதலால் காலையிலிருந்து இரவு வரை

பொங்கல் விழா மேடையருகே தான் எங்கள் விளையாட்டுக் களம்.



பாரபட்சமில்லாமல் எல்லா போட்டிகளிலும் கலந்து (?!) கொண்டு , பரிசுகள்

வாங்க தூங்காமல் நடு இரவு வரை விழித்திருத்தல்,

வாடகைக்கு வாங்கி வந்த ஒலி /ஒளி பெட்டிகள் வைத்து , திரை கட்டி

எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை விடிய விடிய பார்ப்பது.



பொங்கலைப்பற்றி நினைத்தாலே , நெஞ்சம் இனித்திருக்க எத்தனையோ

ஞாபகங்கள் இது போல பல இருக்கும் ..

ஆனால் இப்போதெல்லாம் ? :(

ஹும் மீண்டு (மீண்டும் ) வராதா அந்த அழகிய பொங்கல் விழாக் காலம் ?


எங்க வீட்டுப் பொங்கல் :













Thursday, January 15, 2015

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!


தைத் திங்கள் நன்னாளில்,
உழவுக்கும், உழவர்க்கும்
எனது முதல் வணக்கம்

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டிய விவசாயிகள் ..

விவசாயிகளை கொண்டாடவேண்டிய தமிழர்கள் அனைவருக்கும் ,


உழவினையும் உழவரையும் கைவிட்டு ,
இன்று கார்பரேட் கம்பனிகளின் அடிமைகளாக / கைக் கூலிகளாக
வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்களின் சார்பாக

எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Tuesday, January 13, 2015

தூய்மை இந்தியா !!!



சமுதாயத்தின் மேல் அக்கறைப்படும் / கோபப்படும் அத்துனை நல் உள்ளங்களுக்கும்....

தனி மனித ஒழுக்கமின்றி , சமுதாய சீர்திருத்தம் என்றுமே சாத்தியமாகாது .

அப்படி இல்லாவிடில் , உங்கள் கூக்குரல்கள் யாவும் "சாத்தானின் காதுகளில் ஓதப்படும் வேதங்களே ".




லட்சம் கோடி ஊழல்களும் , லஞ்ச லாவண்ய பொய்யும் புரட்டும்,

கடமையை செய்வதற்கே கையூட்டு பெரும் வெட்க கேடுகளும், 

பட்டினியால் பிணங்கள் ஆனவர்கள் மேல் அமர்ந்து பணம் பழுத்தவர்கள் 'பார்ட்டி' கொண்டாடுவதும், 


பெற்ற குழந்தைகளையே கொல்ல வைக்கும் பொருந்தா காமங்களும், 


'கௌரவ' கொலைகளும் ( இதில் என்ன கௌரவமோ ?!) , 


சாதீய அடக்குமுறைகளும் .. 


என சமுதாயத்தின் அத்தனை அவலங்களுக்கும் தீர்வு ஒன்று தான் .. தனி மனித ஒழுக்கம்.



                     

           அவரவர் மனங்களை, இல்லங்களை  சுத்தப்படுத்துவோம் ...

                                                         நாடும் சுத்தமாகும் ........

Sunday, January 4, 2015

Random Clicks - JAN 2015





Busy S.P Road, Bengaluru

Town Hall Road, Bengaluru

Town Hall, Bengaluru

Warring Queen

Immaculate Mother

Kabilan's Pet

Popular Posts